புது தில்லி: வீட்டின் மாடியில் நின்றிருந்த பெண் மீது குண்டு பாய்ந்ததில் அவருக்கு பலத்த அடி ஏற்பட்டுள்ளது.
மேற்கு தில்லியில் உள்ள கயாலா பகுதியில் கொண்டாட்டத்தின் பகுதியாக வான்நோக்கி துப்பாக்கி சூடு நிகழ்த்தும்போது அதில் ஒரு குண்டு பெண்ணைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வு, திங்கள்கிழமை கல்யாண விழாவின் கொண்டாட்டத்தில் நடந்ததாகவும் ராஜிவ் என்பவர் மீது ஐபிசி-308 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் அதே நாள் கைது செய்யப்பட்டதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
அந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கின் தன்மை கருதி பாதிக்கப்பட்டவரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவர் சிகிச்சையில் முன்னேறி வருவதாக காவலர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடையது

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
தினப்பலன்கள் - மகரம்
தினப்பலன்கள் - மகரம்
ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


