அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பாரம்பரிய, வளர்ச்சியின் முன்மாதிரியாக திகழும் காசி: பிரதமர் மோடி

காசி பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக பார்க்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

News image
பானரஸ் இந்து பல்கலையில் பிரதமர் மோடி
Updated On :23 பிப்ரவரி 2024, 6:32 am

DIN

காசி பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக பார்க்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பிரதமரின் நாடாளுமன்றத் தொகுதியான வாராணசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கவும், பொதுக்கூட்டங்களில் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழக்ததில் பேசிய அவர்,

காசி தற்போது பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் எதிரொலி, உலகம் முழுவதும் ஒலிக்கிறது.

பல்கலைக்கழகத்தில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுடன் பிரதமர் உரையாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.