அயோத்தி குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து கூறுவதை நிறுத்த வேண்டும்: அனுராக் தாக்கூர்
அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டைக்கு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.










