மக்கள் பிரச்னைகளைப் பேசாத ‘மனதின் குரல்' பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி நிகழ்ச்சியான மனதின் குரலில், மக்கள் கேட்க விரும்பும் பிரச்னைகள் குறித்துப் பேசுவதில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

பவன் கேரா








