
விடுதலையான அரவிந்த் கேஜரிவால்
ஐஏஎன்எஸ்

விடுதலையான அரவிந்த் கேஜரிவால்
ஐஏஎன்எஸ்
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், 40 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை விடுதலையாகியுள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வர் திகார் சிறை எண் 2-ல் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறையினரின் காவலில் மார்ச் 31 வரை இருந்தவர், ஏப்ரல் 1 முதல் நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்டார்.
திகார் சிறைக்கு வெளியே கேஜரிவால் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அவரை வரவேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...