மணிப்பூா் பழங்குடியின கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 6 வீடுகள் தீக்கிரை; பெண் உயிரிழப்பு?
மணிப்பூரில் குகி-ஸோ பழங்குடியினா் வாழும் கிராமத்தில் ஆயுதங்களுடன் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா்.

இமாசலில் தீ விபத்து: பெண் பலி, 6 வீடுகள் தீயில் எரிந்து நாசம்








