எச்.டி.குமாரசுவாமி குறித்து நிறவெறி கருத்து: கிரண் ரிஜிஜு கண்டனம்
எச்.டி.குமாரசுவாமியை குறிவைத்து கா்நாடக காங்கிரஸ் அமைச்சா் சமீா் அகமது தெரிவித்த நிறவெறி கருத்துக்கு மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு









