வியன்டியானில் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் இடையே, தாய்லாந்து பிரதமர் பேடொங்டான் ஷினவத்ராவைப் பிரதமர் மோடி சந்தித்தார்.
தாய்லாந்து பிரதமராக பதவியேற்றதை முன்னிட்டு பேடொங்டான் ஷினவத்ராவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அப்போது மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு ஷினவத்ராவும் வாழ்த்து தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். துணை மண்டல, பிராந்திய மற்றும் பலதரப்பு அரங்குகளில் நெருங்கிய ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்தச் சூழலில், பிம்ஸ்டெக் மூலம் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர். தாய்லாந்து பிரதமர்- பிரதமர் மோடி சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

டிரம்ப்பிடம் முழுமையாக சரணடைந்துவிட்டார் மோடி! காங்கிரஸ்

தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் பிக் பாஸ் குழு!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

