கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கடித்த அடையாளம்: சஞ்சய் ராயின் பல் தடத்தை ஆராயும் சிபிஐ

பெண் மருத்துவர் உடலில் இருந்த கடித்த அடையாளம் காரணமாக, சஞ்சய் ராயின் பல் தடத்தை ஆராய்கிறது சிபிஐ

News image
சஞ்சய் ராய்- x
Updated On :13 செப்டம்பர் 2024, 11:55 am

DIN

கொல்கத்தா: கொல்கத்தாவில், பெண் மருத்துவர் வன்கொடுமை - கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், குற்றம்சாட்டப்பட்ட சஞ்சாய் ராயின் பல் தடத்தைப் பெற்று ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், இந்த பல் தடம் முக்கிய சாட்சியாக அமையும் என்று சிபிஐ அதிகாரிகள் கருதுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.