கட்டி முடிக்காத ராமர் கோயிலுக்கு ஏன் திறப்புவிழா?, தலைமை அர்ச்சகர் பதில்!
கட்டி முடிக்காத ராமர் கோயிலுக்கு இப்போது ஏன் திறப்புவிழா என காங்கிரஸும், நான்கு சங்கராச்சாரியார்களும் கேள்வியெழுப்பியுள்ள நிலையில், கோயிலின் தலைமை அர்ச்சகர் பதிலளித்துள்ளார்.
அயோத்தியில் உள்ள ராமர் கோயில்.









