ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலில், 2022 இல் 40 மதிப்பெண்களுடன் 85 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டு 39 மதிப்பெண்களுடன் 93 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.










