25% தாங்காது! மேலும் 25 சதவிகிதமா? டிரம்ப் வரியால் அடிவாங்கும் ஆடைகள், கடல் உணவுகள்... மேலும் என்னென்ன?
அமெரிக்க வரி 50% ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நவரத்தின கற்கள், கடல் உணவுகள் உள்ளிட்ட துறைகள் பாதிக்கும் அபாயம்..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்








