

வட தில்லியின் சாந்தினி மஹாலில் உள்ள ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தபடி,
தீயைக் கட்டுப்படுத்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்து மதியம் 12.12 மணிக்குத் துறைக்குத் தகவல் கிடைத்தது. தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி கூறினார்.
இதுவரை எந்த உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.