- Tag results for fire
![]() | தீயணைப்புப் படை வீராங்கனைகளாக முதல்முறையாக பெண்கள்!2,707 பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 15 பேர் தீயணைப்புப் படை வீராங்கனைகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். |
![]() | வாழப்பாடியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்த் தப்பினர்வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மேம்பாலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்த் தப்பினார். |
![]() | வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு: சிசிடிவி காட்சிகள் வெளியானதுராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். |
![]() | புதுகையில் பட்டாசு தயாரிப்புக் கூடத்தில் விபத்து!புதுக்கோட்டை நகருக்கு அருகே உள்ள கோவில்பட்டியில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் கூடத்தில் செவ்வாய்க்கிழமை காலை வெடி விபத்து ஏற்பட்டது. |
![]() | போரை உடனே நிறுத்த வேண்டும்!: போப் ஆண்டவர்போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது மிகுந்த வருத்தமளிப்பதாகவும், போரை மீண்டும் நிறுத்த வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளர். |
![]() | சூரத்தில் ரசாயன தொழிற்சாலையில் தீகுஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் புதன்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். |
![]() | 42 பாலஸ்தீனக் கைதிகளுக்கு ஈடாக 14 இஸ்ரேல் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்!தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இரண்டாம் கட்டமாக, 14 கைதிகளை ஹமாஸும் 42 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேலும் விடுவிக்கின்றன. |
![]() | கராச்சி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி!பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். |
![]() | போர் நிறுத்தம் இன்று முதல் தொடங்கும்: கத்தார்இஸ்ரேல்- ஹமாஸ் போரில் தற்காலிக போர் நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. |
![]() | கான்பூர் நகர் அருகே ரயிலில் தீ! பெரும் புகை!!உத்தரப் பிரதேசத்தில் காஸ்கஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் இன்று வியாழக்கிழமை மாலையில் திடீரென தீப்பற்றியது. |
![]() | மும்பை: 24 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- 11 பேருக்கு மூச்சுத்திணறல்மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் உள்ள 24 அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். |
![]() | சேலம் அரசு மருத்துவமனை தீ விபத்து: சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் உயிரிழப்புதீ விபத்து காரணமாகவே சதீஷ் உயிரிழந்ததாக உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | காஸாவில் போர் நிறுத்தம்: பிரான்ஸ் அதிபர் வரவேற்புகாஸா மீதான தாக்குதலை 4 நாள்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்ததற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு தெரிவித்துள்ளார். |
![]() | சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து!சேலம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. |
![]() | மேற்கு வங்கம்: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்துமேற்கு வங்க மாநிலத்தின் நஸ்கர் பாரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று (நவ.21) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்