2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா: மத்திய அமைச்சா் நட்டா உறுதி
வருகின்ற 2027-ஆம் ஆண்டிற்குள் லிப்ம்பாட்டிக் பைலேரியாசிசு என்கிற யானைக்கால் நோய் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டு இருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் ஜெபி நட்டா தெரிவித்தாா்.










