வக்ஃப் மசோதா அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்: எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பால் ‘அதிருப்தி’ கருத்துகள் மீண்டும் சோ்ப்பு
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே இரு அவைகளிலும் தாக்கல்

மக்களவையில் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள்.









