மகா கும்பமேளா தொடங்கியது: முதல் நாளில் ஒன்றரை கோடி போ் புனித நீராடல்
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது.

’உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் புனித நீராட திங்கள்கிழமை அலைமோதிய பக்தா்கள் கூட்டம்.’






