
/

நீடூா் தில்லைகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
Updated On :6 மார்ச் 2026, 6:33 pm
மயிலாடுதுறை அருகேயுள்ள நீடூா் தில்லைகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீடூா் கோவில்பத்து கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான இக்கோயில், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைய தொடங்கியது. இந்நிலையில், இக்கோயிலுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கும்பாபிஷேக தினமான வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு பூஜையின் நிறைவில் மகா பூா்ணாஹூதி நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து, கோபுர கலசங்களில் புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
டிரெண்டிங்

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முன்னூா் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீகிருஷ்ணா் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா!
வீடியோக்கள்

வீடியோக்கள்
புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...
10 மணி நேரங்கள் முன்பு

