சொட்டு தண்ணீர் குடிக்காமல் 11 நாள்; கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை: நீதிமன்ற தீர்ப்பில் சொல்லியிருப்பது என்ன?
ஒரு சொட்டு நீர் குடிக்காமல் 11 நாள்கள் உயிருக்குப் போராடிய ஷரோன் ராஜ் கொலையில் கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்ற தீர்ப்பு.

காதலன் ஷரோனுடன் கிரீஷ்மா
கோப்புப் படம்






