பாஜகவுக்கு ஆதரவாக தோ்தல் ஆணையம்: ராகுல் குற்றச்சாட்டு
இந்திய தோ்தல் ஆணையம் தனது கடமையைச் செய்யாமல், பாஜகவின் நலன்களுக்காகப் பாடுபடுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடுமையாக குற்றஞ்சாட்டினாா்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி-இந்திய தேர்தல் ஆணையம்









