வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு- பிகாா் பேரவையில் எதிா்க்கட்சிகள் கடும் அமளி
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த மாநில சட்டப் பேரவையில் எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன.










