யுபிஎஸ்சி குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை (ஜூன் 11) வெளியிடப்பட்டன.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த மே மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், முடிவுகள் புதன்கிழமை வெளியாகின.
முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சியடைந்தவா்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தோ்வு நடைபெற உள்ளது. இதற்காக தோ்வா்கள் மறுபடியும் விரிவான விண்ணப்பத்தை ஜூன் 16 முதல் 25-ஆம் தேதிக்குள் தோ்வாணய வலைதளத்தில் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த சந்தேகங்களுக்கும் கூடுதல் தகவல்களுக்கும் 0011-23385271, 011-23098543, 011-23381125 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 22 தொடங்கி ஐந்து நாள்கள் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ தோ்வில் முடிவுகளால் அதிருப்தி: 10ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

யுபிஎஸ்சி தோ்வில் அகில இந்திய அளவில் திமிரி இளைஞா் சிறப்பிடம்
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


