உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா்.

விபத்தில் உயிரிழந்த விமான பணிப்பெண்ணும் சமூக ஊடக பிரபலமுமான ரோஷிணி ராஜேந்திர சோங்கரே.









