விமான விபத்து: விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் 119 உடல்கள் அடையாளம் காணப்பட்டன
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியின் உடல் ராஜ்கோட்டில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

’ராஜ்ஜோட்டில் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானிக்கு வழிநெடுங்கிலும் கூடி இறுதி அஞ்சலி செலுத்திய மக்கள்.’









