ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் இன்று ரத்து!

ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி...
air india
ஏர் இந்தியா கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஏர் இந்தியா நிறுவனத்தின் 8 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்களுக்கு நடத்தப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஈரான் - இஸ்ரேல் வான்வெளி மூடல் காரணமாக அடுத்த சில நாள்களுக்கு 15 சதவிகித சேவைகளை குறைக்க இருப்பதாக ஏர் இந்தியா அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ906 துபை - சென்னை

ஏஐ308 தில்லி - மெல்போர்ன்

ஏஐ309 மெல்போர்ன் - தில்லி

ஏஐ2204 துபை - ஹைதராபாத்

ஏஐ874 புணே - தில்லி

ஏஐ456 அகமதாபாத் - தில்லி

ஏஐ2872 ஹைதராபாத் - மும்பை

ஏஐ571 சென்னை - மும்பை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com