ஹெச்.டி. தேவெகெளடா மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெகெளடா மருத்துவமனையில் அனுமதி...
ஹெச்.டி. தேவெகெளடா
ஹெச்.டி. தேவெகெளடா கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

முன்னாள் பிரதமரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஹெச்.டி. தேவெகெளடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான ஹெச்.டி. தேவேகெளடா (92), காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உடல்நிலை சீராக இருப்பதாகவும், நாளை வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹெச்.டி. தேவெகெளடா அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து: 10 பேர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்!

Summary

HD Devegowda, is hospitalised in Manipal Hospital due to a fever

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com