
தீபாவளிப் பரிசாக ஒரு ரூபாய்க்கு சிம் கார்டு வழங்குவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, ஒரு ரூபாய் செலுத்தி பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கினால், ஒரு மாதத்துக்கு தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 குறுஞ்செய்திகள் ஆகிய சேவைகளை வழங்குவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
அக். 15-ல் தொடங்கிய இந்தச் சலுகையானது, நவ. 15 வரையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தச் சலுகை, முதல் 30 நாள்களுக்கும், பின்னர் விருப்பப்பட்ட எந்த ரீசார்ஜ் திட்டத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்க: 2025-க்கான புகைப்படக் கலைஞர் விருது பெறும் இந்தியர் ராகுல் சச்தேவ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.