

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த ஒளிரும் திருவிழா நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் வளத்தை நம் வாழ்வில் கொண்டுவரட்டும். நம்மைச் சுற்றி நேர்மறை எண்ணம் நிலவட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 7.94 லட்சம் பேர் பயணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.