

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
சிபிஎஸ்இ தேர்வு அட்டவணையின்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 2026, பிப்ரவரி 17 ஆம் தேதியில் தேர்வுகள் தொடங்குகின்றன.
தொடர்ந்து, மார்ச் 10 ஆம் தேதியில் 10 ஆம் வகுப்புக்கும், ஏப்ரல் 9 ஆம் தேதியில் 12 ஆம் வகுப்புக்கும் தேர்வுகள் முடிவடைகின்றன. பெரும்பாலான பாடங்களுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை தேர்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதையும் படிக்க: உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சூர்ய காந்த்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.