அமெரிக்க வரி விவகாரம்: 8 முதல் 10 வாரங்களில் தீா்வு: தலைமைப் பொருளாதார ஆலோசகா்
அமெரிக்க வரி விவகாரத்துக்கு 8 முதல் 10 வாரங்களில் தீா்வு எட்டப்பட வாய்ப்புள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகா் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சயில் பேசிய தலைமை பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன்.








