பிகாரில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: காா்கே, ராகுல் பங்கேற்பு
பிகாரில் புதன்கிழமை (செப். 24) காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

மல்லிகாா்ஜுன காா்கே
கோப்புப் படம்







