• Tag results for காங்கிரஸ்

தமிழக பாஜக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில்தான் நிதி ஒதுக்கப்பட்டு, அணை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு தமிழக பாஜக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

published on : 4th June 2023

ஒடிசா ரயில் விபத்து... ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: ராகுல்காந்தி

ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்திள்ளார்.

published on : 4th June 2023

ம.பி. பேரவைத் தேர்தலில் 150 இடங்களைக் கைப்பற்றுவோம்: ராகுல் காந்தி

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

published on : 29th May 2023

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

கா்நாடகத்தில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக 24 போ் அமைச்சா்களாக பதவியேற்றனர்.

published on : 27th May 2023

கார்கே, ராகுலுடன் நிதீஷ் குமார் சந்திப்பு!

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியுடன் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். 

published on : 22nd May 2023

மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் அமைச்சராகிறார்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே கர்நாடக அமைச்சரவையில் இடம்பெறுகிறார். 

published on : 20th May 2023

அதானி ஊழலில் ஜேபிசி விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும்: காங்கிரஸ்

அதானி குழும ‘ஊழல்’ குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

published on : 19th May 2023

சித்தராமையா பதவியேற்பு விழாவில் ஜார்க்கண்ட் முதல்வர் பங்கேற்பு!

கர்நாடக முதல்வராக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பதவியேற்கும் விழாவில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

published on : 18th May 2023

கர்நாடக மக்களின் முன்னேற்றம், சமூக நீதிக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படும்: கார்கே

கர்நாடக மக்களின் முன்னேற்றத்திற்கும் நலனுக்கும் சமூக நீதியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். 

published on : 18th May 2023

எல்.ஐ.சி.யின் சந்தை மூலதனம் சரிவு: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தனது பங்குகளை பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், நிறுவன சந்தை மூலதனத்தின் வீழ்ச்சி குறித்து மோடி அரசை காங்கிரஸ் இன்று சாடியுள்ளது.

published on : 17th May 2023

இதுவே காங்கிரஸின் நிலைமை: பசவராஜ் பொம்மை

தேர்தலில் பெரும்பான்மை பெற்றும் முதல்வர் யார் என முடிவு செய்யவில்லை, இதுவே காங்கிரஸின் உட்கட்சி நிலைமை என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

published on : 17th May 2023

பத்து நாள்கள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல்

பத்து நாள்கள் பயணமாக மே 31ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

published on : 16th May 2023

முதுகில் குத்த மாட்டேன், மிரட்ட மாட்டேன்: டி.கே.சிவக்குமார்

யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்ட மாட்டேன் என்று கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

published on : 16th May 2023

காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

published on : 13th May 2023

டி.கே.சிவகுமாரை எதிர்த்து போட்டியிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பு!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரை எதிர்த்து போட்டியிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர். 

published on : 13th May 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை