பிரதமரின் தவறான கொள்கைகளால் மேற்காசிய போரின் தாக்கம் இந்தியாவில் அதிகரிப்பு - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
பிரதமா் நரேந்திர மோடியின் தவறான கொள்கைகளால் மேற்காசிய போரின் தாக்கம் இந்தியாவில் வெகு முன்னதாகவே ஏற்படத் தொடங்கிவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினாா்.

அஸ்ஸாமில் புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி.









