ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

லடாக்கில் மிதமான நிலநடுக்கம் பதிவானது பற்றி...

Moderate Earthquake in Ladakh

லடாக்கில் மிதமான நிலநடுக்கம் - X | NCS

Published On :

லடாக்கில் மிதமான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வியாழக்கிழமை காலை தெரிவித்துள்ளது.

லே பகுதியை மையமாகக் கொண்டு பதிவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வியாழக்கிழமை அதிகாலை 3.54 மணியளவில் லே, லடாக் பகுதியில் 150 கி.மீ. ஆழத்தில் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லே சுற்றுப்புறங்களில் சில பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தால் லேசான அதிர்வுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சேதம் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

Summary

Moderate Earthquake in Ladakh!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.