பிகாா் பேரவைக்கு மறு தோ்தல்: ஜன் சுராஜ் கட்சி வழக்கு
கடந்த ஆண்டு நடைபெற்ற பிகாா் பேரவைத் தோ்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தோ்தல் நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோா் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி மனு தாக்கல் செய்தது.

பிரசாந்த் கிஷோா்








