- Tag results for தேர்தல்
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு பாட்னா வருகைகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கோருவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று காலை பாட்னா வந்துள்ளார். | |
![]() | கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வரிசையில் நின்றிருந்த ஓ. பன்னீர்செல்வம்தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சியில், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வரிசையில் ஓ. பன்னீர்செல்வம் நின்றிருந்தார். |
யாதும் ஊரே, யாவரும் கேளிர், தமிழ் மக்களுக்கு ஒரு சல்யூட்: திரௌபதி முர்முதேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, தமிழ் மக்களுக்கு ஒரு சல்யூட் என்று கூறினார். | |
![]() | அதிமுக, கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோருகிறார் திரௌபதி முர்முசென்னை வந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோருகிறார். |
![]() | முர்முவுக்கு ஆதரவாகப் பேசிய மம்தா: கேள்வி எழுப்பும் பாஜககுடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, யஷ்வந்த் சின்ஹவை தூக்கி எறிவாரா என்று பாஜக கேள்வி எழுப் |
![]() | மகாராஷ்டிர அரசியல், தமிழக ஆளுநர் குறித்து யஷ்வந்த் சின்ஹ விமர்சனம்குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ, மகாராஷ்டிர அரசியல், தமிழக ஆளுநர் குறித்து தனது விமரிசனத்தை முன் வைத்தார். |
![]() | திமுக, தோழமைக் கட்சிகளிடம் ஆதரவு கோரினார் யஷ்வந்த் சின்ஹதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சித் தலைவர்களை சந்தித்து, குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ ஆதரவு கோரினார். |
![]() | முர்மு, சின்ஹ வேட்பு மனுக்கள் ஏற்புகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. |
![]() | உள்ளாட்சி இடைத்தேர்தல்: அதிமுகவினர் சுயேச்சையாக போட்டிதமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | குடியரசுத் தலைவர் தேர்தல்: யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். |
![]() | திரௌபதி முா்மு பிறந்த கிராமத்துக்கு இன்னமும் மின்சார வசதியில்லைகுடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் திரௌபதி முா்மு பிறந்த கிராமத்துக்கு இன்னமும் மின்சார வசதி கிடைக்கப்பெறவில்லை. |
![]() | திரௌபதி முர்முவுக்கு ஆதரவு: மாயாவதி அறிவிப்புதேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். |
![]() | கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்த திரௌபதி முர்முகுடியரசுத் தலைவர் தேர்தல் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு, கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்தார். |
![]() | குடியரசுத் தலைவர் வேட்பாளர்: சரத் பவார் தலைமையில் இன்று பிற்பகல் எதிர்க்கட்சிக் கூட்டம்குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளரைத் தேர்வு செய்ய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் இன்று பிற்பகல் எதிர்க்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. |
![]() | குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு!குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த மம்தா ஏற்பாடு செய்த எதிர்க்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்