மும்பை மேற்கு ரயில்வேயின் லோயர் பரேல் பணிமனையில் டபுள் டெக்கர் ரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம், மேற்கு ரயில்வேயின் லோயர் பரேல் பணிமனையில் டபுள் டெக்கர் ரயில் பெட்டியில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
இருப்பினும் தீ அரை மணி நேரத்திற்குள் அணைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காலை 11.14 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து காலை 11.40 மணிக்குள் அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரி மேலும் கூறினார்.
இந்த சம்பவம் காரணமாக ரயில்வே பணிமனையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Summary
A fire broke out inside a double-decker coach of a long-distance train at the Lower Parel workshop of Western Railway here on Friday morning and was put out within half an hour, an official said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நவி மும்பை நெடுஞ்சாலையில் சொகுசுப் பேருந்தில் தீ விபத்து

ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து!
நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து!
குடியிருப்பு மின் மீட்டா் பெட்டியில் தீ விபத்து
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




