- Tag results for mumbai
![]() | பாதை கடினமாகத்தான் இருக்கும்: மகனுக்கு சச்சின் கூறிய அறிவுரைகிரிக்கெட் பாதை கடினமாகத்தான் இருக்கப்போகிறது என அர்ஜூன் டெண்டுல்கருக்கு அவரது தந்தையும் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார். |
![]() | குரங்கு அம்மைக்காக தனி சிகிச்சை பிரிவை உருவாக்கும் மும்பைஉலகின் சில நாடுகளில் குரங்கு அம்மை வேகமாகப் பரவி வருவதால் மும்பை கஸ்தூர்பா மருத்துவமனையில் 28 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. |
![]() | குரங்கு அம்மை: மும்பை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனைபல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருவதால், மும்பை விமான நிலையத்தில் பயணிகளை கண்காணித்து வருவதாக மும்பை மாநகராட்சி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | ஐபிஎல்: தொடர்ந்து 7வது முறையாக 15 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 7வது முறையாக 15 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா படைத்துள்ளார். |
![]() | ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த பும்ராஐபிஎல் 2022 தொடரின் 69வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ரா, முன்னாள் மும்பை வீரர் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்தார். |
![]() | ஐபிஎல்: மும்பை அணிக்கு 160 ரன்கள் இலக்குமும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. |
![]() | சிஎஸ்கேவைக் கடைசி இடத்துக்குத் தள்ள மும்பை என்ன செய்யவேண்டும்?கடைசி இடத்தை யார் தவிர்க்கப் போகிறார் என்பதற்கான போட்டியில் சிஎஸ்கேவும் மும்பையும் உள்ளன. |
![]() | சிறந்த பேட்டிங் ஸ்டிரைக் ரேட் : டிம் டேவிட் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்மும்பை : நேற்று (மே-17) நடந்த ஐபிஎல் போட்டிக்கு பிறகு சிறந்த பேட்டிங் ஸ்டிரைக் ரேட் தர வரிசைப் பட்டியலில் டிம் டேவிட் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றமடைந்தார். |
![]() | புவனேஷின் 19வது ஓவர் தான் ஆட்டத்தின் திருப்புமுனை: ஹைதராபாத் கேப்டன் புகழாரம்மும்பை: ஐபிஎல் 2022 தொடரின் 65வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெறக்காரணம் புவனேஷின் 19வது ஓவர் தானென ஹைதராபாத் கேப்டன் புகழ்ந்து கூறினார். |
![]() | ஐபிஎல் 2022: கடைசி இடம் மும்பை இந்தியன்ஸ் சென்னை தப்பித்ததுமும்பை : ஐபிஎல் தொடரின் 65வது லீக் சுற்றில் விளையாடிய மும்பை ஹைதராபாத்திடம் தோல்வியடைந்து புள்ளி பட்டியலின் கடைசி இடத்தை தக்கவைத்தது. |
![]() | 257 பேரை பலி கொண்டமும்பை தொடா் குண்டு வெடிப்பு: தேடப்பட்டு வந்த 4 போ் கைதுகடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் நிகழ்ந்த தொடா் குண்டு வெடிப்பில் தொடா்புடைய 4 பேரை குஜராத் மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். |
![]() | டேவிட் செய்த தவறு: 3 ரன்களில் ஹைதராபாத் 'த்ரில்' வெற்றிமும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது. |
![]() | 1993 மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய 4 பேர் கைதுமும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரை தீவிரவாத ஒழிப்புப் படையினர் இன்று கைது செய்துள்ளனர். |
![]() | மும்பையின் வெற்றிக்காக வேண்டிக்கொள்ளும் நான்கு அணிகள்!சனிக்கிழமையன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - தில்லி அணிகள் மோதுகின்றன. |
![]() | மும்பை இந்திய சர்வதேச திரைப்பட விழாமகாராஷ்டிரா: முதன் முதலாக மும்பை இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் ஜனவரி 2023இல் துவங்க இருப்பதாக இருக்கிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்