காவல் நிலைய கண்காணிப்பு கேமரா விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் விவகாரம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பங்கேற்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற வியாழக்கிழமை உத்தரவிட்டது.










