- Tag results for உச்சநீதிமன்றம்
![]() | தில்லிக்கு ராஜாவானாலும்...: தில்லி அரசின் அதிகாரம் குறித்த தலையங்கம்அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் மோதல், மீண்டும் உச்சநீதிமன்றத்துக்குத் திரும்பி இருக்கிறது. |
![]() | நாடாளுமன்றக் கட்டடம்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரே திறந்து வைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு!ஆந்திர பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமாா் மிஸ்ரா, மூத்த வழக்குரைஞா் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று(வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர். | |
![]() | தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிரான மனு: மே 15ல் உச்சநீதிமன்றம் விசாரணை!'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனு வருகிற 15 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. |
![]() | கனிமொழிக்கு எதிரான மனு தள்ளுபடிநாடாளுமன்றத் தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றிக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. |
![]() | ஜிஹாப் தடை வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமா்வு: உச்சநீதிமன்றம்ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடா்பான வழக்கில் மூன்று நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா். |
![]() | வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் சில விதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
![]() | கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடிகோகுல்ராஜ் வழக்கில் தனக்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுவாதி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. |
![]() | திரையரங்குகளில் வெளி உணவுப் பொருள்களுக்குத் தடை விதிக்கலாம்: உச்சநீதிமன்றம்வெளியில் இருந்து உணவுப் பொருள்கள், தண்ணீர் கொண்டு வருவதைத் தடை செய்ய திரையரங்குகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. |
![]() | கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனுக்கு எதிரான மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுகனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பொதுவான விதிமுறைகள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைஉடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடா்பாக அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான விதிகளை வகுக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து ஆராயும்படி மத்திய அர |
![]() | தொண்டின் நோக்கம் மதமாற்றமாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்தொண்டின் நோக்கம் மதமாற்றமாக இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. |
![]() | 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு தாக்கல்பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
![]() | கொலீஜியம் பரிந்துரைகளை தாமதிப்பது ஏமாற்றம்: உச்சநீதிமன்றம் மீது மத்திய அரசு அதிருப்தி‘நீதிபதிகள் நியமனத்துக்கான உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு தாமதிப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அதிருப்தி தெரிவித்தது. |
![]() | உயா்நீதிமன்றம் ‘நகர திட்டப் பொறியாளராக’ செயல்பட முடியாது: ஆந்திர மாநில தலைநகா் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்துஆந்திர மாநிலம், அமராவதியில் தலைநகருக்கான கட்டமைப்புகளை 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், ‘உயா் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்