ஈரான் மீது தாக்குதலால் முஸ்லிம்கள் கோபம்: ஃபரூக் அப்துல்லா
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் முஸ்லிம்கள் கோபத்தில் உள்ளனா் என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.








