கேரள தோ்தல்: சிபிஎம் வேட்பாளா்கள் அறிவிப்பு!தா்மடத்தில் முதல்வா் பினராயி போட்டி!
கேரள சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தோ்தலில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டனா்.










