மேற்கு வங்கத்தில் திரிணமூல் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப். 23 ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப். 29 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் காலை 9 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்று வருகிறது.
பாஜக - 113, திரிணமூல் காங்கிரஸ் - 100, காங்கிரஸ் - 2 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
பவானிபூர் தொகுதியில் முதல்வர் மமதா பானர்ஜி பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி பவானிபூர் மற்றும் நந்திகிராம் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
Summary
west bengal election results 2026: TMC looks to retain power, BJP aims historic win
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூறையாடப்பட்ட திரிணமூல் அலுவலகம்! பாஜக தொண்டர்கள் அட்டூழியம்!

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி! 200+ இடங்களில் முன்னிலை!

இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி: பாஜக
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
