தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பெரும்பாலான திமுக அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் திமுக அமைச்சர்கள் பலர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
கொளத்தூர் - முதல்வர் மு.க. ஸ்டாலின்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலை - எ.வ. வேலு
தூத்துக்குடி - கீதா ஜீவன்
மன்னார்குடி - டி.ஆர்.பி. ராஜா
திருவெறும்பூர் - அன்பில் மகேஸ்
திருச்சி மேற்கு - கே.என். நேரு
சைதாப்பேட்டை - மா. சுப்பிரமணியன்
காட்பாடி - துரைமுருகன்
மதுரை மத்தி - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
ஆலந்தூர் - தா.மோ. அன்பரசன்
நெல்லை - அப்பாவு
துறைமுகம் - சேகர்பாபு
எம்ஆர்கே பன்னீர்செல்வம், சிவி கணேசன், முத்துசாமி, மதிவேந்தன், கோவி. செழியன், காந்தி, சாமிநாதன், நாசர் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் இருந்து வருகிறார்.
காலை 10 மணி நிலவரப்படி தவெக 100, அதிமுக 80, திமுக 53 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. திமுக 3-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
TN assembly election results 2026: dmk ministers trailing
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி...
எது நடந்தாலும் திமுகதான் காரணம் எனக் கூறுவதா? உதயநிதி பதிவு!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! மு.க. ஸ்டாலின், உதயநிதி வருகை!
தமிழ்நாட்டில் 76% மக்கள் திமுகவுக்கு எதிராக தீர்க்கமான முடிவு: முதல்வர் விஜய்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


