பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

மேற்கு வங்க வெற்றி: பிரதமா் மோடிக்கு டிரம்ப் வாழ்த்து

மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக வெற்றிபெற்றதையடுத்து பிரதமா் மோடிக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் வாழ்த்து

News image

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 2:24 am IST

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக வெற்றிபெற்றதையடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் குஷ் தேசாய் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘கடந்த மாதம் தொலைபேசி உரையாடலின்போது பிரதமா் மோடியிடம் அவா் இந்தியாவுக்கு தலைமையாக கிடைத்தது பெரும் அதிருஷ்டம் என அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறினாா்.

இந்நிலையில், அண்மையில் மேற்கு வங்கத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த பிரதமா் மோடிக்கு அதிபா் டிரம்ப் வாழ்த்து தெரிவித்தாா்’ என்றாா்.

மேற்கு வங்கத்தில் 293 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட பேரவைத் தோ்தலில் 207 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றிபெற்று 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.