தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

செய்யறிவின் துணையோடு துல்லியமாக இயங்கும் ஜிபிஎஸ் கண்டுபிடிப்பு!

செய்யறிவின் துணையோடு துல்லியமாக இயங்கும் ஜிபிஎஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image

ஜிபிஎஸ் வசதி - ANI

Updated On :19 மே 2026, 12:42 pm IST

இதுவரை, சாலைகளில் வழிசொல்லும் செயலிகளைப் பயன்படுத்தி வந்தவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக செய்யறிவுடன் இயங்கும் துல்லியமான ஜிபிஎஸ் வழிசொல்லும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐஐடி சென்னை மற்றும் விஐடி வேலூர் என இரண்டு கல்வி நிறுவனங்களும் இணைந்து, புதிய செய்யறிவுடன் இணைந்து இயங்கும் வழிசொல்லும் ஜிபிஎஸ் அமைப்பை உருவாக்கி சாரதனை படைத்துள்ளன.

ஒரு சாலையில் இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றும், அந்த சாலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றும் இதுவரை ஜிபிஎஸ் மூலம் அறிந்துவந்தோம். ஆனால், திரும்ப வேண்டிய சாலைக்கு மிக அருகில் இருக்கிறோமா? நமது வாகனம் சாலைக்கு நடுவில் இருக்கிறதா? எங்கே இருக்கிறது என்பதையும் இனி துல்லியமாக அறிய முடியும் என்கின்றன தகவல்கள்.

இதனால், தவறான சாலையில் திரும்பாமல் இருக்கவும், திரும்ப வேண்டிய சாலையில் சரியாக திரும்பவும், தவறான பாதையில் திரும்புவதற்கு முன்பே அறிந்துகொள்ளவும் முடியும்.

தற்போதுவரை சாலையின் இடதுபக்கத்தில் அல்லது வலதுபக்கத்தில் வாகனம் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முடியாமல் இருந்தது. இனி, சாலையில் எந்தப் பக்கத்தில் வாகனம் இருக்கிறது என்பதைகூட துல்லியமாக அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

A GPS that works accurately with the help of Seyarivi has been invented.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.