தங்கம் விலை குறைய மூன்று முக்கிய காரணங்கள்!வேகம் முக்கியம்! நாரா லோகேஷ் கிண்டலுக்கு பதில் கொடுத்த அமைச்சர் கீர்த்தனா!கணவரின் தோழியைக் கொல்ல ரூ.13 லட்சம் கூலி! துப்புத் துலக்க உதவிய 300 சிசிடிவிகள், ஜிபிஎஸ் டிராக்கிங்!ஜோதிடர் பேச்சால் மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கும் தவெக அரசு: மு.க. ஸ்டாலின்நவ. 23-இல் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா! சிறந்த திரைப்படம், நடிகர்கள் அறிவிப்பு

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2026 குறித்து...

Kamal haasan | Ilaiyaraaja | Sandy Master

கமல்ஹாசன் | இளையராஜா | சாண்டி மாஸ்டர்

Updated On :

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2026-ன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் 2026-ஆம் ஆண்டின் சிறந்த இயக்குநராக துரந்தர் படத்துக்காக ஆதித்யா தார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இவருக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருது துரந்தர் படத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதே படத்துக்காக சிறந்த தயாரிப்பாளர்களாக லோகேஷ் தார், ஜோதி தேஷ்பாண்டே ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  • சிறந்த திரைப்படம் - துரந்தர்

  • சிறந்த நடிகர் - ரன்வீர் சிங் (துரந்தர்)

  • சிறந்த நடிகை - அனீத் பத்தா (சயாரா)

  • சிறந்த விமர்சனங்கள் பெற்ற திரைப்படம் - காந்தாரா சாப்டர் 1

  • சிறந்த ஒளிப்பதிவாளர் - அரவிந்த் எஸ். காஷ்யப் (காந்தாரா)

  • சிறந்த நடன இயக்குநர் - சாண்டி மாஸ்டர் (கூலி படத்தின் மோனிகா பாடலுக்காக)

  • சிறந்த திரைக்கதை மற்றும் வசனம் - ரேஷு நாத் (ஹக்)

  • சிறந்த துணை நடிகர் - வினீத் குமார் (சாவா)

  • சிறந்த எதிர்மறை கதாபாத்திரத்துக்காக (வில்லன்) - அக்‌ஷய் கன்னா (துரந்தர்)

  • சிறந்த நகைச்சுவை பாத்திரம் - ரிதேஷ் தேஷ்முக் (ஹௌஸ்ஃபுல் 5)

  • சிறந்த நகைச்சுவையாளர் - சமய் ரெய்னா (ஸ்டாண்ட்-அப்)

  • சிறந்த பாடலாசிரியர் - இர்ஷாத் கமில் (சயாரா)

  • சிறந்த கலைஞர் - கரண் ஆஜிலா

  • சிறந்த பாடல் - சயாரா திரைப்படம்

  • சிறந்த இசையமைப்பாளர் - சஷ்வத் சச்தேவ் (துரந்தர்)

  • சிறந்த பின்னணி பாடகர் - ஃபஹீம் அப்துல்லா (சயாரா)

  • இசைத் துறையில் சிறந்த பங்களிப்பு - இளையராஜா

  • திரைத் துறையில் சிறந்த பங்களிப்பு - கமல்ஹாசன்

  • சிறந்த இணையத் தொடர் - தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட் (The Ba***ds of Bollywood)

  • சிறந்த இணையத் தொடரின் இயக்குநர் - ஆர்யன் கான் (தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்)

  • இணையத் தொடரில் சிறந்த நடிகர் - ஜெய்தீப் அஹ்லாவத் (பாட்டல் லோக் சீசன் 2)

  • இணையத் தொடரில் சிறந்த நடிகை - ஷெஃபாலி ஷா (தில்லி கிரைம் சீசன் 3)

  • இணையத் தொடரில் சிறந்த துணை நடிகர் - வினய் பதக் (கிராம் சிகிட்சலாய்)

  • இணையத் தொடரில் சிறந்த எதிர்மறை நடிகை - ஹியூமா குரேஷி (தில்லி கிரைம் 3)

  • சிறந்த சர்வதேச திரைப்படம் - அவதார்: ஃபயர் அன்ட் ஆஷ்

  • சிறந்த சர்வதேச கலைஞர் - டெய்லர் ஸ்விஃப்ட்

  • உலக சினிமாவில் சிறந்த பங்களிப்பு - ஜேம்ஸ் கேமரூன்

Summary

Dadasaheb Phalke International Film Festival Awards 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.