பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

இந்தியாவை உன்னத நிலைக்கு உயர்த்தும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்! நிதின் நவீன்

ஆர்எஸ்ர்எஸ் தொண்டர்கள் பற்றி நிதின் நவீன் கூறுவதாவது..

நிதின் நவீன் - படம் | ஐஏஎன்எஸ்

Updated On :

ராஷ்ட்ரிய சுயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிறுவன தினத்தை முன்னிட்டு, அனைத்து ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கும் பாஜக தலைவர் நிதின் நவீன் வாழ்த்துத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நிதின் நவீன் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,

ஆர்எஸ்எஸ் நிறுவன தினத்தை முன்னிட்டு அனைத்து சுயம்சேவகர்களுக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

முதலில் தேசம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, சங்கத்தின் சுயம்சேவகர்கள் சமூகத்தை ஒருங்கிணைக்கவும், இந்தியாவை அதன் உன்னத நிலையை நோக்கி அழைத்துச் செல்லவும் முழு அர்ப்பணிப்புடனும் உறுதிப்பாட்டுடனும் அயராது உழைத்து வருகின்றனர்.

நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மேற்கொண்டு வரும் சேவைப் பணிகள், சமூகத்தில் சேவை, ஒத்துழைப்பு, சமூக பொறுப்புணர்வுகளை வலுப்படுத்துகின்றன.

சேவை, ஒழுக்கம் மற்றும் தேசபக்தி ஆகியவை கொண்ட உன்னதமான பாரம்பரியம், வருங்கால சந்ததியினரிடையே தேச சேவை,தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுகளை வளர்ப்பதன் மூலம் சேதத்தைக் கட்டமைக்கும் உறுதிப்பாட்டிற்குப் புதிய ஆற்றலைத் தொடர்ந்து வழங்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.