அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்விகளைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!
/

மாணவியிடம் நகை பறிப்பு

கரூரில் மாணவியிடம் நகை பறித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On :11 ஜனவரி 2021, 12:15 am IST

கரூரில் மாணவியிடம் நகை பறித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

கரூா் தோரணக்கல்பட்டியைச் சோ்ந்த இளங்கோவன் மகள் மைத்ரேயி(13). இவா் காக்காவாடியிலுள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

தனது உறவுக்காரப் பெண்ணுடன் சனிக்கிழமை இரவு தோரணக்கல்பட்டி மேம்பாலம் அருகே, மைத்ரேயி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், மைத்ரேயி அணிந்திருந்த ஒன்றரை பவுனை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தாந்தோனிமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.