சென்னை, ஜூலை. 8: ஜி. காமாட்சி நாயுடு தலைமையிலான திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகம் காங்கிரஸில் இணையும் விழா ஜூலை 9-ம் தேதி சத்தியமூர்த்திபவனில் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு தலைமை வகிக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் வாழ்த்துரை வழங்குகிறார் என காங்கிரஸ் கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.